computermalar_24-10-2011http://www.mediafire.com/file/9yfl0pas88u97p2/computermalar_24-10-2011.pdf
============================================================================
Computer Malar- 06-06-11(PDF Download)
http://www1245.megaupload.com/files/5bc358d0f98599a5210ee7b16fdda69c/computermalar-2011-06-06.pdf
============================================================================
Computer Malar[30 to 05 06 2011] pdf
http://www.filestube.com/bb5bbb519915cad903ea/go.html
===========================================================================
Computer Malar [07 11 2011]
http://www.4shared.com/get/Aa8dcLdd/Computer_Malar_07-11-2011.html
==========================================================================
12-04-2010 - Computer Malar - ebooks.rar
http://www710.megaupload.com/files/738969edd1cfa89823273984f3e531a3/12-04-2010%20-%20Computer%20Malar%20-%20ebooks.rar
=========================================================================
மொபைல் போன்கள் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் புதிய வசதி IRCTC அறிவிப்பு
மணிக்கணக்கில் வரிசையில் காத்துக் கிடக்காமல் சுலபமாக ரயில் டிக்கெட்களை online-ல் முன்பதிவு செய்யும் வசதியை IRCTC வெளியிட்டு வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இப்பொழுது பயணர்களுக்கு மேலும் ஒரு புதிய வசதியான மொபைல் போன் மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்தி உள்ளது. இனி ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்ய வரிசையில் நிற்கவோ அல்லது கணினியை தேடிச் செல்லவோ வேண்டாம். எந்த இடத்தில் இருந்தும் மொபைல் மூலமாகவே ரயில் டிக்கெட்டுக்களை முன்பதிவு செய்யலாம். இதற்கு உங்கள் மொபைலில் இணைய இணைப்பு (GPRS) செயல்பாட்டில் இருப்பது அவசியம்.
- டிக்கெட் முன்பதிவு செய்தல்
- PNR நிலைமை அறிதல்.
- பதிவு செய்த டிக்கெட்களை பார்க்கும் (Booked History) வசதி.
- பதிவு செய்த டிக்கட்டை நீக்க (Cancel Ticket) என பல வசதிகளை மொபைல் மூலமே செய்து விடலாம்.
இது மட்டுமல்லாமல் மொபைல் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் பொழுது நீங்கள் பதிவு செய்த டிக்கெட் விவரம், ரயில் எண், PNR எண் போன்ற விவரங்கள் உங்கள் மொபைளுக்கே வந்துவிடுவதால் டிக்கெட் பரிசோதகரிடம் இந்த செய்தியை காட்டினாலே போதும் டிக்கெட் printout எடுக்க வேண்டிய அவசியமும் இல்லை.இதற்காக ரயில்வே நிர்வாகம் ஒரு புதிய இணைய பகுதியை திறந்து உள்ளது. உங்கள் மொபைலில் https://www.irctc.co.in/mobile இந்த தளத்திற்கு சென்று டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம். முதல் முறை என்பதால் அந்த தளத்தில் பதிவு செய்து கொண்டு பிறகு டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளவும்.
இந்த புதிய வசதியின் மூலம் முதல்கட்டமாக ஒரு நாளைக்கு 1000 உறுப்பினர்கள் வீதம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். வரவேற்ப்பை பொருத்து இந்த எல்லை மாற்றி அமைக்கப்படலாம்.
=========================================================================
தமிழ் புத்தகங்களை இணையத்தில் வாசிப்பதற்கு
Read any book, லிட்பை உட்பட இணையத்திலேயே புத்தகங்களை வாசிக்க பல இணைய தளங்கள் உள்ளன. Open reading book என்னும் அந்த இணையத்தளம் தமிழில் புத்தகங்களை E-book வடிவில் இலவசமாக படிக்க உதவுகிறது.
முகப்பு பக்கத்தில் வலைப்பதிவு வடிவில் வரிசையாக புத்தகங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. எந்தப் புத்தகம் தேவையோ அதனை click செய்து படிக்கத் தொடங்கிவிடலாம்.அருகிலேயே மற்ற புத்தகங்கள் அவைகளின் வகைகளுக்கு ஏற்ப தொகுக்கப்பட்டுள்ளன. அரசியல், இலக்கியம், உடல் நலம், இசை என வகைகளின் பட்டியல் நீள்கிறது. நாட்டுப்புற இலக்கியம், நாவல்கள், பயண இலக்கியம் என பல வகையான புத்தகங்களும் இருக்கின்றன.
சமீபத்தில் தொடக்கப்பட்டு இந்த தளம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் இதில் உள்ள புத்தகங்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இணைய தள முகவரி http://www.openreadingroom.com/
========================================================================
இந்திய கிரிக்கெட் வீரர்கள் இப்போது Google+ல்
Google நிறுவனம் தனது புதிய சமூக தளமான Google +ஐ வெற்றிப்
பாதையில் அழைத்து செல்ல பலமுயற்சிகளை கையாண்டு வருகிறது. குறிப்பாக இந்திய வாசகர்களை கவர்வதில் அதிக கவனம் கொடுத்து வருகிறது. முதல் கட்டமாக இந்தி பட உலகின் சூப்பர் ஸ்டார் Shahrukh Khanஐ இணைத்தது. இந்தியர்கள் கிரிக்கெட்டின் தீவிர ரசிகர்கள் என்பது உலகமறிந்த உண்மை. இது கூகுளுக்கு தெரியாதா என்ன? இப்பொழுது தனது அடுத்த கட்டமாக இந்திய கிரிக்கெட் வீரர்களை Google +ல் இணைய வைத்துள்ளது Google நிறுவனம்.
இவர்கள் சேர்ந்துவிட்டால் இவர்களின் ரசிகர்களும் புதிய அறிவிப்புகளை கான Google +ல் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதில் சேவாக், டோனி, கம்பீர் உட்பட 16 இந்திய கிரிக்கெட் வீரர்கள் உறுப்பினர்களாகி உள்ளனர். கீழே உள்ள லிங்க்குகளில் சென்று உங்களுக்கு பிடித்த வீரரை உங்கள் வட்டத்தில் சேர்த்து கொள்ளுங்கள்.
1. Virender Sehwag - https://plus.google.com/u/0/106378829007298361146/posts
2. MS Dhoni – https://plus.google.com/u/0/101309655904576183182/posts#101309655904576183182/posts
3. Gautam Gambhir – https://plus.google.com/u/0/104905972068677815991/posts#104905972068677815991/posts
4. Harbhajan Singh – https://plus.google.com/u/0/102654961258178422058/posts#102654961258178422058/posts
5. Ishant Sharma – https://plus.google.com/u/0/106043361747479052775/posts#106043361747479052775/posts
6. Sreesanth – https://plus.google.com/100689932204595660186/posts#100689932204595660186/posts
7. Murali Kartik – https://plus.google.com/u/1/114968323539966357814/posts#114968323539966357814/posts
8. Amit Mishra – https://plus.google.com/u/1/102140210491188265919/posts#102140210491188265919/posts
9. Manoj Tiwary – https://plus.google.com/u/1/104371697278142157415/posts#104371697278142157415/posts
10. Umesh Yadav - https://plus.google.com/u/1/108866165740029786023/posts#108866165740029786023/posts
11. Iqbal Abdullah – https://plus.google.com/u/1/108338752841359556120/posts#108338752841359556120/posts
12. Sudeep Tyagi – https://plus.google.com/u/1/110335693868445978309/posts#110335693868445978309/posts
13. Ashoke Dinda – https://plus.google.com/u/1/114584962764642691619/posts#114584962764642691619/posts
14. Varun Aaron – https://plus.google.com/116732185262165125821/posts#116732185262165125821/posts
15. Sarabjit Ladda – https://plus.google.com/u/1/109680620821778807365/posts#109680620821778807365/posts
16. RP Singh – https://plus.google.com/u/1/104828636291211234155/posts#104828636291211234155/posts
கிரிக்கெட் உலகின் கடவுள் என வர்ணிக்கப்படும் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் இன்னும் Google +ல் இணையவில்லை. கூடிய விரைவில் இவரும் பல வீரர்களும் Google +ல் இணைந்து தனது கருத்துக்களை பகிர்ந்து கொள்வார்கள்என நினைக்கிறேன்.
=========================================================================
Delete செய்த Contact List எவ்வாறு திரும்ப கொண்டு வருவது?
Google Mail நாம் உபயோகிப்போம். நாம் தவறுதலாக நம்முடைய contact listஐ ஒட்டுமொத்தமாக delete செய்து விட்டால் அவ்வளவு தான் அந்த contact list திரும்பப் பெற மிகவும் சிரமப்பட வேண்டி இருக்கும். சில முக்கிய முகவரிகளை அழித்து விட்டால் நமக்கு பெரிய பாதிப்பை உண்டாக்கும். இந்தப் பிரச்சினைகளை கருத்தில் கொண்டு GMail நிறுவனம் தற்போது புதிய வசதியை அறிமுகப் படுத்தி உள்ளது. அதாவது நம்முடைய மெயிலில் உள்ள contact list மொத்தமாக delete செய்தால் கூட அடுத்த வினாடியே அதை திரும்பவும் கொண்டு வந்துவிடலாம். ஆனால் நீங்கள் delete செய்து 30 நாட்களுக்குள் இருக்க வேண்டும். இதனை எவ்வாறு செய்வது என்று பார்ப்போம்.
உங்கள் GMail Accountல் நுழைந்து கொள்ளுங்கள். Contact என்பதை click செய்யுங்கள்.
- படத்தில் காட்டியுள்ளதைப் போல Contacts click செய்யுங்கள்.
- அடுத்து உங்களுக்கு கீழே இருப்பதைப் போல window வரும் அதில் More Actions என்பதை click செய்யுங்கள்.
- அதில் குறிப்பிட்டு காட்டி இருக்கும் Restore contact என்பதை click செய்யுங்கள். உங்களுக்கு அடுத்த window open ஆகும்.
- இதில் உங்களுக்கு தேவையான கால இடைவெளியை தேர்வு செய்து Restore என்ற பட்டனை அழுத்துங்கள். முக்கியமானது இதில் அதிகபட்சமாக நீங்கள் 30 நாட்களுக்குள் delete செய்து இருந்தால் மட்டுமே முகவரிகளை திரும்பக் கொண்டு வரமுடியும்
- நீங்கள் Restore பட்டனை அழுத்திய அடுத்த வினாடியே நீங்கள் தேர்வு செய்த கால இடைவெளிக்குள் அழித்த அனைத்து முகவரிகளும் வந்து விடும்.
- நீங்கள் உங்கள் contact list அழித்து திரும்பவும் கொண்டும் வரலாம்.
Best E-books Downloading Website
Scribd
Scribd is the site where the world comes to read, discover, and share.More Information on Scribd
Project Gutenberg
Project Gutenberg is the place where you can download over 33,000 free ebooks to read on your PC, iPad, Kindle, Sony Reader, iPhone, Android or other portable device and too in different formats.More Information on Project Gutenberg
More Information on Get Free e-Books
ebookee
ebookee is a free eBooks download search engine where you can find relevent links for numerous e-books.More Information on ebookee
ManyBooks.net
You can browse through the most popular titles, recommendations, or recent reviews from the site visitors. There are more than 29,000 free eBooks available here.More Information on ManyBooks.net
PDFoo
Browse through the extensive list of free Business, Computer, Engineering and Trade magazines, white papers, downloads and podcasts to find the titles that best match your skills and on various topics.More Information on PDFoo
The eBook Directory
If you are looking for top quality free ebooks, this is the right place. To access thousands of ebooks simply browse the various categories on the left or simply use the search box.More Information on The eBook Directory
ebooks-space
Its a Free Downloadable eBooks Website Online where you can find books ranging from the tpics like Computer IT, Programming Language, Software Development, Tutorial & Database Design in PDF-CHM file format.More Information on ebooks-space
KnowFree
You can check and also contribute e books here. It has more than 11k ebooks under various categories.More Information on KnowFree
Download Free PDF Ebooks
Here you will find a huge collection of Ebooks on various topics like Abap, Adobe, Ajax,Java, Asp, Calculus, C++, Cisco, Dream Weaver, HTML, J2ME, MBA, Networking, Oracle, PHP, Microsoft Windows, VBA, XP etc.More Information on Download Free PDF Ebooks
Free Book Centre
This site contains links to thousands of free online technical books. Which Include core computer science, networking, programming languages, Systems Programming books, Linux books and many more.More Information on Free Book Centre
freebooksread
You can read as well as download ebooks here. This site use page flipping software along with other features to make your online reading a lovely experience.More Information on freebooksread
bibliotastic
This site is Connecting authors with open-minded readers, digitally. This site provides a great platform for new and evolving authors to reach a wide audience and for readers to give them direct feedback.More Information on bibliotastic
avidpdf
avidpdf is again a pdf search engine which provides you downloadabe links to various subject related ebooks.More Information on avidpdf
Free Book Spot
This site has a wide variety of e-books wherein you will definately get the information you are looking for.More Information on Free Book Spot
OnlineComputerBooks
It contains details about free computer books, free ebooks, free programming books, free online books and sample chapters related to Information and Communication Technology, Computer Science, Internet, Engineering, Business, Marketing, Maths, Electronics, Physics and Science which are provided by publishers or authors on their websites legally and free of charge.More Information on OnlineComputerBooks
Online Free e-Books
This site consists of a compilation of public information available on the internet.More Information on Online Free e-Books
Globusz
Globusz provides a platform to new authors to get their writing skills test by the actual readers. And readers don’t have topay anything to read or download the content.MemoWare
You can search among the title, author and description, Contributor Name, date Added, Average Rating, Category, Document Format, PDA Platform & Language options.More Information on MemoWare
Read Easily!
This digital library has been designed to provide you an adaptive reading experience! Just click above on “set display” and select the font size, font color and background color to name a few excellent features.More Information on Read Easily!
WitGuides
This Comprehensive free ebooks Library is the premier online source for a wide range of useful e-books that are completely free with no need to sign-up or buy anything. You can Download ebooks safely and securely from the directory.More Information on WitGuides
Planet eBook
This site is the home of free classic literature. All novels and books here are entirely free to download and share.More Information on Planet eBook
e-Library
This site contains huge list of free ebooks on various subjects.More Information on e-Library
BookBooN
On BookBooN.com you can download free ebooks for students and travelers in PDF format. All the books can be downloaded without registration. These ebooks are legal and written exclusively for BookboonMore Information on BookBooN
eBook Junkie
You can get number of free downloadable ebooks from this site. You also have the option of variuos categories to choose from.More Information on eBook Junkie
PDF Search Engine
As the name suggests PDF Search Engine is a tool to find out free online ebooks.More Information on PDF Search Engine
E-Books Directory
E-Books Directory is a daily growing list of freely downloadable ebooks, documents and lecture notes found all over the internet. You can submit and promote your own ebooks, add comments on already posted books or just browse through the directory below and download anything you need.More Information on E-Books Directory
uFindBook
You can get free ebooks download more than 200,000 titles categorized in format of pdf, chm, htmlMore Information on uFindBook
e-books Download Free
Download Most Popular eBooks For freeMore Information on e-books Download Free
PDF Geni
Again a search engine to help you find out the ebooks that interests you.More Information on PDF Geni
Book-Bot
This site has 14571 books.You can try the search box for specific book or can also browse by author or title.More Information on Book-Bot
bookglutton
Try BookGlutton’s social reading experience. Just sign in with Facebook and invite some friends. You can create virtual groups to meet up inside a book. Have great discussions and much more.More Information on bookglutton
Martview
You will need to install Martview reader to view the e-books, but this site has a good collection of ebooks.More Information on Martview
DailyLit
You can get your choosen Minutes a day of great reading in your inbox as you receive short book installments by email or RSS feed.More Information on DailyLit
Mega-PDF
Mega-PDF is a search engine where you can enter the ebook you are searching for and get immediate downloadabe links.More Information on Mega-PDF
e-Book Lobby
These free ebooks are divided into different categories. Categorys range from business, art, computing and education. Select the category appropriate to the e-book you’re looking for.More Information on e-Book Lobby
PlanetPDF
Planet PDF is a comprehensive, popular and independent Web site exclusively focused on Adobe Acrobat/PDF users and uses. Check out its ebook collection.More Information on PlanetPDF
BookYards
ookyards has a total of 17,008 books, 41,784 external web links, 4,197 news & blogs links, 384 videos, 32,963 Ebook links and access to hundreds of online libraries (800,000 Ebooks) for your reading pleasure.More Information on BookYards
PDFee
A great site to get online e-books in pdf format.More Information on PDFee
askSam
For downloaded eBooks, you will need the FREE askSam Viewer, or askSam, the sites ultra-free searchable, free-form database.You can choose from the catefories of Literature, Legislative, Legal & Judicial, Government Reports, Political, Resources & Other eBooks.More Information on askSam
Snipfiles
You can get both Free Ebooks & Software from this useful site.More Information on Snipfiles
PDF Gallery
This site has many categories and numerous ebooks where you can find the one you are looking for.More Information on PDF Gallery